Saturday, March 23, 2013

பங்குச்சந்தையும் மனநிலையும்.

பங்குச்சந்தையும் மனநிலையும்.

பங்கு வர்தகம் செய்பவர் முன் பங்கு வர்த்தகம் செய்யாதிர்!

அல்லது மற்றவ்ர்கள் உங்கள் வர்த்தகதினை குறைகூறாதவராக் இருக்கட்டும்.
எவரிடமும் ஆலோசனை மட்டும் கேட்டு உங்கள் வழியில் செல்லுங்கள்.

பணம் இல்லாதவர் பங்கினை விற்றுவிடு இறங்கும் என்று கூறுவர், அவர்கள் விலை குறைவான பொழுதில் வாங்கி அதிகமாகும் பொழுது விற்பர்.

பணம் இருப்பவர் பங்கினை விற்காதே அதிகமாகும் என்று கூறுவர், அவர்கள் விலை குறைவான பொழுதில் வாங்கி அதிகமாகும் பொழுது விற்பர்.

ஆனால் இருவகையினரும் நம் நன்மை கருதி அக்கருத்தினைக் கூறியிருப்பர்!

எப்பொதும் 100 பங்கு வாங்க முடிந்த இடதில் 50 மட்டும் வாங்குங்கள்.
இல்லை எனில் 100 பங்கு வாங்கினால் 50தை லாபதில் விற்று கையில் பணமாக வைத்து கொள்ளுங்ள்.

நீண்ட கால முதலிட்டாலர்கள், குறைவான  பங்கு விலையில் வாங்கி  உயரும் பொழுது ஒரு பகுதியை விற்றுவிடவும்.

"எப்பொழுதும் கண்டிப்பாக STOP LOSS போடாமல் பங்கினை வைத்திருக்காதிர்கள். இது தினவர்த்தகம் மற்றும் F&Oவில் இடுபடுபவர்களுக்கு மட்டும்.

இதனால் சொல்ல விறும்புவது, ஒரளவு இலாபம் வரும் பொழுது பங்கினை விற்று விடுங்கள், அதன் பிறகு ஏறினாலும் கவலை படாதிர், இறங்கினாலும் இலாபமே!!!

No comments: