Showing posts with label பாடல். Show all posts
Showing posts with label பாடல். Show all posts

Saturday, September 20, 2014

புத்தம் புது காலை

மீண்டும் "புத்தம் புது காலை", மெறுகு எற்றப் பெற்ற காலை.

ஆம், எனக்குப் பிடித்தப் பாடல்களில் ஒன்றான "புத்தம் புது காலை",
மேகா படத்தில் மீண்டும் இசைஞானி இளையாராஜாவின் கைவண்ணத்தில்,,



"புத்தம் புது காலை" பாடல் எப்போழுதுக் கேட்டாலும் ஒர் உன்னதமான காலையின்
அனுபவத்தினைத் தருவதை உணறமுடியும்.
சன் Music HDல் மேகா படத்தில் மீண்டும் "அழகாக காட்சிப்" படுத்தப் பட்டதை
கண்டு ஆனந்தமே!!!


இளையாராஜாவின் எண்ணற்றப் பாட்ல்கள் மீண்டும் தகுந்த குறல்களில்
மெறுகேற்றப்படுமின் மீண்டும் அடுத்த ஒறுச்சுற்று இசைஞானி இளையாராஜாவின்
அற்புத இசை திரையில் கால் நூற்றாண்டுக் கோல்யோச்சும்,

இதோ என் காதுகளில் மீண்டும் மீண்டும் மீண்டும் புத்தம் புது காலை...